இளநரை மாறவும்,வழுக்கை தலையில் முடி முளைக்கவும் இயற்கை மருத்துவக் குறிப்பு.
இளநரை மாறவும்,வழுக்கை தலையில் முடி முளைக்கவும் இயற்கை மருத்துவக் குறிப்பு.
1 லிட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் தாமரை இலை 1 ,குன்றிமணி செடியின் இலைகள், கரிசலாங்கண்ணி இலைகள் ஒரு கைப்பிடி அளவு,பெரிய நெல்லிக்காய் 2,ஆற்றுத்துமட்டிக்காய 1 ,வெள்ளை மிளகு அரை தேக்கண்டி ஆகியவற்றை அரைத்து அதனுடன் சேர்த்து நீர்வற்றக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தலையில் தேய்த்து 2 முதல் 3 மணிநேரம் ஊறவைத்து தலைக்கு குளித்து வந்தால் இளநரை மாறும்.வழுக்கை தலையில் முடிவளரும்.முடி உதிர்தல்,பொடுகு ஆகியவை நீங்கும்.
வாழ்க வளமுடன்
Dr. ரேவதி பெருமாள்சாமி
Comments