முருங்கை பூக்களின் அற்புத பயன்கள்/Dr. ரேவதி பெருமாள்சாமி.
முருங்கை பூக்களின் அற்புத பயன்கள்
மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படும்
முருங்கை பூக்களில் சிறிதளவு எடுத்து அதனுடன் 1 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடி அதனுடன் கற்கண்டு, தேன், பனங்கற்கண்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து
அருந்தி வந்தால்
1.ஆண்களுக்கு இருக்கும் விந்து அணுக்களின் குறைபாடு நீங்கி விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
2கண்களில் கண்புரை.வளர்வதைத் தடுக்கும்.
3.கண் வறட்சி நீங்கும்.
4.கண்பார்வைக்கு கோளாறுகள் சரியாகும்.
5.கண்பார்வை தெளிவாகும்.
6.நரம்பு தளர்ச்சி நீங்கும்.
7.Premenstural syndrome என்று அழைக்கப்படும் மாதவிடாய் காலத்திற்கு முன்பு பெண்களுக்கு உண்டாகும் அதிக கோவம்,எரிச்சல்,தலைவலி,வயிற்று வலி ஆகியவையும் மாதவிடாய் காலத்தில் உருவாகும் பிரச்சனைகளும் சரியாகும்.
8.பெண்களுக்கு உண்டாகும் கருமுட்டை உற்பத்தி குறைபாட்டை சரி செய்யும்.
9.நினைவாற்றல் அதகரிக்கும்.
10.உடல் களைப்பு நீங்கும்.
11.உடல் வலிமை அதிகரித்து உடலுக்கு புது தெம்பு வரும்.
12. உடல் சூடு தணியும்.
13.சர்க்கரை வியதியால் வரும் பாதிப்புக்களை போக்கும்.
வாழ்க வளமுடன்
Dr. ரேவதி பெருமாள்சாமி.
Comments