சந்திரயான் II விண்கலம்

 


ஜூலை 22, 2019 - ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் II விண்கலம் நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது. இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுலவி (ஆய்வுக் கலன்) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன


. இந்த விண்கலம் 2019, செப்டம்பர் 8 ஆம் நாள் நிலவின் தென்துருவத்தில் இறங்கும் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தரையிறங்கியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் செய்ய இயலவில்லை. நிலவின் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இவாறாக இந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி