கல்பனா சாவ்லா (Kalpana Chawla) பிறந்த தினம்
விண்வெளி வீராங்கனையும், இருமுறை விண்வெளிப் பயணம் மேற்கொண்டவருமான கல்பனா சாவ்லா (Kalpana Chawla) பிறந்த தினம் இன்று. மிகவும் புத்திசாலிக் குழந்தையான இவரை முன்கூட்டியே பள்ளியில் சேர்ப்பதற்காகப் 1962, மார்ச் மாதம் பிறந்த இவரது பிறந்த தேதியை 1961, ஜூலை 1-ம் தேதி என்று பெற்றோர் பதிவு செய்துவிட்டனர். இவரது சான்றிதழ்களிலும் அப்படியே காணப்படுகிறது.
Comments