இன்று நெல்சன் மண்டேலா சர்வதேச நாள் (Nelson Mandela International Day) இது
இன்று நெல்சன் மண்டேலா சர்வதேச நாள் (Nelson Mandela International Day) இது தென்னாப்பிரிக்காவின் ஒப்புயர்வற்ற தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.
உலகின் பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும் அப்படிப்பட்ட அவரது தன்னலமற்ற உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் ஐ. நா. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது
Comments