டைடல் பூங்கா (Tidel Park)

 
வரலாற்றில் இன்று - (ஜூலை 4, 2000 ) சென்னை டைடல் பார்க் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் இந்திய பிரதமர் வாஜ்பாயினால் திறந்து வைக்கப்பட்டது –டைடல் பூங்கா (Tidel Park) ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களில் ஒன்றாகும். டைடல் பார்க் வளாகத்தில் மொத்தம் 42 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பணியாற்றுகின்றன இக்கட்டிடம், இது ராஜீவ் காந்தி சாலையில் 119,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனை வடிவமைத்த தொழில் நுட்ப கலைஞர் சி. என். இராகவேந்திரன் (CRN Architect)

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி