தனி மேசைக் கணினி (Personal Computer)
வரலாற்றில் இன்று -ஆகஸ்ட் 12, 1981 – அமெரிக்காவின் ஐபிஎம் (IBM) நிறுவனம் முதன் முதலில் தனி மேசைக் கணினி (Personal Computer) வெளியிட்டது. அதுவரை பெரிய நிறுவனங்களில் மட்டுமே பயன்படுத்தப் பட்டுவந்த கணினியை தனி நபர்களும் தங்களது சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவானது. துவக்கத்தில் அதன் விலை மிக அதிகமாக இருந்த போதிலும் (ருபாய் பத்து லட்சம் என்ற அளவில்) படிப்படியாக அது குறைந்தது.
Comments