பால சாகித்ய புரஸ்கார் யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு


தமிழில் மல்லிகாவின் வீடு என்ற சிறுகதைக்காக மீனாட்சிக்கு சாகித்திய அகாடமியின் பால சக்தி புரஷ்கர் விருது-2022 அறிவிக்கப்பட்டுள்ளது; தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் ப.காளிமுத்துவுக்கு விருது


சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய விருதுகள் தலைநகர் டெல்லியில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு மலையாளம்,இந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றிற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு வழங்கப்படவுள்ளது. அவரது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக இவ்விருது வழங்கப்படவிருக்கிறது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை