44வது சர்வதேச செஸ் வீரர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம்மன அழுத்தத்தை நீக்க பயிற்சி

 


27.7.22 முதல் 10.8.22 வரை நடைபெற்ற 44வது சர்வதேச செஸ் வீரர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் சிறந்த தலைவரான டாக்டர்.என்.மணவாளன் உடன் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த 60 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் மன அழுத்தத்தை நீக்க பயிற்சி அளித்தனர் . யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் மற்றும் நமது மாண்புமிகு சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியம்அவர்களுக்கு நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

by

Doctor, Deepa

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி