இன்று ரக்ஷா பந்தன் நாள்
ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினமாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கர்.
சொந்தத் தங்கை, அக்காடந்தது ரக்ஷா பந்தன். இந்த நாளை ராக்கி பூர்ணிமா என்றும் அழைக்கின்றன, அண்ணன், தம்பி என்று மட்டும் இல்லாமல் தனக்குப் பிடித்த நபர்களைக்கூட உடன் பிறந்தவர்களாக எண்ணி ராக்கி என்னும் வண்ணக் கயிறைக் கட்டி பரிசளித்து மகிழும் நாள்தான் ரக்ஷா பந்தன். இந்தத் திருநாள், இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் ஒரு சிறப்பான நாள்.
இது குறிப்பாக வட இந்தியாவில் மிகவும் பிரபலாமான பண்டிகையாகும். இது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள பழமையான பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குவதால் மக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இரத்த சம்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் ராக்கி கயிற்றை கட்டி ரக்ஷாபந்தன் கொண்டாடுவது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது.
Comments