கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக 75வது சுதந்திர திருநாள் தின விழா
கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக 75வது சுதந்திர
திருநாள் தின விழா
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில்
கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக இந்திய நாட்டின் 75வது சுதந்திர திருநாள் தின விழா 15,08,.2022அன்று காலை 7.30 மணியளவில் கொளத்தூர் பூம்புகார் பூங்காவில் நடைபெற்றது
இந்த நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் திரு கன்னியப்பன், தலைமை தாங்கினார்
சங்கத்தின் உறுப்பினர் தியாகராஜன் வரவேற்பு உரை
நிகழ்த்தினார்
65வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.சாரதா,M.C.அவர்கள்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி உரையாற்றி பின் அனைவருக்கும
இனிப்பு வழங்கினார்
சிறப்புஅழைப்பாளராக பீப்பிள் டுடே நிர்வாக
ஆசிரியர் திரு என்,எஸ்,உமாகாந்தன் கலந்து கொண்டார்
நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்க கணக்கர் திரு ராமசாமி
அவர்களும் சங்க உறுப்பினர் திரு மகேஷ் அவர்களும் செய்திருந்தனர்,
இந்த நிகழ்வில் கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சங்கத்தின் செயலாளர் திரு இராமதாஸ் அவர்கள் நன்றி கூற விழா இனிதாக முடிவுற்றது
Comments