இந்தி எதிர்ப்பு
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன அதன் நீட்சியாக 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களின் பெயர்பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் நடைபெற்றது திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரின் அறைகூவலுக்கேற்ப ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்தை பெரியார் தலைமையிலான குழுவினர் திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தின் பெயர்பலகையிலிருந்த இந்தி பெயரை தார் பூசி அழித்தனர்
Comments