வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை ஆன்லைனில் இணைப்பது எப்படி?

 


வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை ஆன்லைனில் இணைப்பது எப்படி?*

முதலில் நீங்கள் தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ இணையதளமான https://voterportal.eci.gov.in/ என்ற இணையதளம் செல்லுங்கள்
அடுத்து அதில் லாக் இன் செய்ய வேண்டும். லாகின் ஜடி பாஸ்வேர்டு இல்லை என்றால் dont have account register new user என்பதை கிளிக் செய்து உங்களின் மொபைல் எண் கொடுத்து ஜடி பாஸ்வேர்டு கிரியேட் செய்யுங்கள்
அடுத்து லாகின் செய்து உள் நுழையுங்கள் அதில் FORMS என்பதை கிளிக் செய்யுங்கள் அடுத்து வரும் பக்கத்தில் ஆதார் இணைக்க 6B என்ற படிவத்தை கிளிக் செய்யுங்கள்
அதில் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
அனைத்து விவரங்களையும் சரியாக இணைத்தபின், அதைச் சரிபார்த்தபின் சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்
திரையில் உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வரும் அவ்வளவுதான்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி