நெல்சன் மண்டேலா
வரலாற்றில் இன்று - தென் ஆப்ரிக்காவில் நிலவி வந்த நிறவெறிக்கு எதிராகப் போராடி அதில் வெற்றியும் கண்டவர் நெல்சன் மண்டேலா. ஆதிக்க அரசுக்கு எதிராகவும், கருப்பின மக்களின் உரிமைகளை மீட்கவும் போராடிய மண்டேலா தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
12 மாதங்களாக மண்டேலாவை தேடி வந்த அரசு, 1962- ம் ஆண்டு இதே நாளில்தான் ஆகஸ்ட் 5அவரை கைது செய்தது. நீதி விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, 1990 வரை, 28 ஆண்டுகள் சிறை வாசத்தை அனுபவித்தார்.
Comments