உலக நண்பர்கள் நாள்

 


இன்று உலக நண்பர்கள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதலாம் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

     உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நட்பு என்பது மிகவும், முக்கியமான ஒன்றாகும். நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் என்பார்கள். ஆம், உன்னை யாரென்று தெரிந்து கொள்ள தேவைப்பட்டால், உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். அந்தளவு என்பது நட்பு என்பது புனிதமானது, வலிமையானது, ஆத்மார்த்தமானது. நம்முடைய பெற்றோருக்கு பின், உறவுகளுக்கு முன்பு நம்முடைய வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். அத்தகைய புனிதமான நட்பிற்கு நட்புக்கு எல்லையே கிடையாது.

     

இன்றைய மாறி வரும் நவீன கால சூழலில், மன அழுத்தத்தைக் குறைக்க நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நோக்கி கடந்து செல்வதற்கு நட்பே உறுதுணையாக இருக்கிறது.. நம் அன்றாட வாழ்வை உற்சாகமானதாக வைத்து  கொள்ள நண்பர்கள் அவசியம். எனவே, நீங்கள் இந்த நாளில் பிரிந்து போன நண்பர்களை தேடி, நட்பு  கொள்ளுங்கள். புதிய நபர்களைச் சந்தித்து நல்லுறவை பேணுங்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி