ஆக்சிஜன் தனிமம், கண்டறியப்பட்ட நாள் 


ஆக்சிஜன் தனிமம், கண்டறியப்பட்ட நாள் இன்று (1774).

1774 - பிரிட்டன் விஞ்ஞானி -அறிவுக்கடல் ஜோசஃப் பிரீஸ்ட்லி (Joseph Priestley) ஆக்சிஜன் வாயுவைக் கண்டுபிடித்தார். சுவீடனைச் சேர்ந்த கார்ல் வில்லெம் சீலெ (Carl Wilhelm Scheele) என்ற வேதியிலாளர் 1772லேயே ஆக்சிஜனை எரிவதற்கு உதவும் வாயு என்று கண்டுபிடித்தார். ஆனாலும் இதுதொடர்பாக இவர் எழுதிய "வாயுவும் தீயும் தொடர்பான நூல்" என்ற ஆய்வுக்கட்டுரை 1777ல்தான் வெளியானது. 1774லேயே ஜோசஃப் பிரீஸ்ட்லி கண்டுபிடிப்பை வெளியிட்டுவிட்டதால் ஆக்சிஜன் அவரது கண்டுபிடிப்பாகவே வரலாற்றில் பதிவாகியது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,