ராம. செ. சுப்பையா நினைவு சிறுகதைப் போட்டி முடிவு

 



வணக்கம் நண்பர்களே

சொன்னது போலவே ஆகஸ்ட் 15ல் ராம. செ. சுப்பையா நினைவு சிறுகதைப் போட்டி முடிவை அறிவிக்கிறோம். 173 சிறுகதைகள் வந்தது.
அதில் 10 சிறந்த கதைக்கு பரிசு என்று சொல்லி இப்போது 12 சிறுகதைகளுக்கு தலா 5,000 வீதம் 60,000 ரூபாய் பரிசு அறிவிக்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் G - Pay மூலம் பரிசு தொகை அனுப்பி வைக்கப்படும்.
நான்கு மாதத்தில் தம்பி எழுத்தாளர் தேவா சுப்பையா Dheva Subbiah - வின் சொந்த கிராமத்தில் வெற்றிப் பெற்ற சிறந்த கதைகளின் நூல் வெளியீடு இருக்கும்.
வெற்றிப் பெற்ற கதைகளைப் பற்றி கருமாண்டி ஜங்ஷனில் விரிவாக பேசுவோம்.
பங்கேற்ற அனைவர்க்கும் நன்றியும் பாராட்டும் வெற்றிப் பெற்றவர்க்கு வாழ்த்துக்கள்.
எந்த ஆதாயமும் இல்லாமல் சொந்த பணத்தை இலக்கியத்திற்கு செலவு செய்து இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த தம்பி தேவா சுப்பையாவுக்கு நன்றியும் வாழ்த்தும் நலமே சூழ்க
- அமிர்தம் சூர்யா



Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி