அடொல்ஃப்ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலர் (chencellor )
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 2, 1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார். ஜெர்மனியின் ஜனாதிபதி (President ) ஹிண்டன்பர்க் மரணத்தை தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ தளபதியாயிருந்த அடொல்ஃப்ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலர் (chencellor ) அதாவது அதிபர் என்று தன்னை அறிவித்துக் கொண்டார்.அன்று முதல் ஹிட்லரின் சர்வாதிகார நடவடிக்கைகள் துவங்கின
Comments