ISR 5 நிமிட குறும்படப் போட்டியின் மையக்கரு ”குழந்தைகள் உரிமை - CHILD RIGHT"
ISR 5 நிமிட குறும்படப் போட்டியின் மையக்கரு ”குழந்தைகள் உரிமை - CHILD RIGHT"
ஆனால் குழந்தைகளின் உரிமைகள் என்று எதைக் குறிப்பிடலாம் போட்டியில் பங்கேற்கும் குறும்பட இயக்குநர்கள் சிலருக்கு இது போல சில கேள்விகள் உள்ளன. அந்தக் கேள்விகளுக்கு பதில் தந்து, தரமான, தெளிவான படங்கள் தயாரிக்க தோழமை உதவப்போகிறது. இந்தத் துறையில் நீண்ட அனுபவமுள்ள தோழமை அமைப்புடன், இதற்காகவே ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
நமது பீப்பிள் டுடே பத்திரிகை வாயிலாகவும், CHILD RIGHT நீங்கள் தோழமை வழங்கும் விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
ISR 5 நிமிட குறும்படப்போட்டி பற்றி மேலும் விபரங்கள் தேவை என்றால் 9962295636 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள்.
Comments