சிறந்த தொகுப்பாளர் சண்முகம்.
ஆழ்ந்த இரங்கல்
சன் டிவியில் வெண்கல குரலில் பொறுமையாக அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிறந்த தொகுப்பாளர் சண்முகம்...
சமீபகாலமாக நியூஸ் 7ல் இணைந்து பயணித்த பல ஆண்டுகளாக கேட்ட அந்த ஷம்மியின் குரல் தற்போது இயற்க்கையுடன் கலந்து விட்டது
Comments