திரு.எஸ்.வி.ரமணன் அவர்கள் காலமானார்.
திரு.எஸ்.வி.ரமணன் அவர்கள் காலமானார்.
ஊடகத்துறை & விளம்பரக் குரலோன், உருவங்கள் மாறலாம் இயக்குநர் & இசையமைப்பாளர். பழம் பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியம் மகன், நாட்டியக் கலையில் கோலோச்சும் பத்மா சுப்ரமணியம், அபஸ்வரம் புகழ் ராம்ஜி சகோதரர். இளம் தலைமுறை இசையமைப்பாளர் அனிருத் பாட்டனார்.
Comments