கூகுள்- க்கு ஹேப்பி பர்த் டே
கூகுள்- க்கு ஹேப்பி பர்த் டே
தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படும் அளவுக்கு அது முன்னணி தேடியந்திரமாக மாறி விட்ட கூகுள் இல்லையென்றால் இப்போது யாரும் எதையும் பார்க்க முடியாது என்ற நிலை தான் பெரும்பாலான பயனர்களுக்கு. அவர்கள், சிலர் தங்கள் இன்ஷியல் என்ன என்பதைக் கூட கூகுள்-ஐ பயன்படுத்திதான், அறிந்துக் கொள்ள வேண்டும் என்று கிண்டலடிக்கும் போக்கே நிலவுகிறது. அப்பேர்ப்பட்ட கூகுள் தேடுபொறிக்கு இன்று 24வது பிறந்தநாள்.
Comments