திருச்சிலுவையின் நாள்" HOLY CROSS DAY"'
இன்று செப்டம்பர் 14 ஆம் நாள்....
"திருச்சிலுவையின் நாள்" HOLY CROSS DAY"'
ஹோலிகிராஸ் தேவாலயம்..ஹோலிகிராஸ் கல்லூரி...ஹோலிகிராஸ் பள்ளி..ஹோலிகிராஸ் மருத்துவமனை என நாம் கேள்விப்பட்டிருப்போமே?
ரோம சக்ரவர்த்தி கான்ஸ்டாண்டைனின் தாயான புனித ஹெலேனா ஜெருசலேமுக்கு புனித யாத்ரையாக கிபி 326 ல் சென்றபோது
ஏசு அறையப்பட்ட சிலுவையை கண்டெடுத்ததாகவும்
அதுவே முதல் திரு சிலுவை ஆலயம்.. Holy Sepulchre என அழைக்கப்படுகிறது...Church of the Resurrection என்றும் அழைக்கப்படுகிறது..
அந்நாளையே
திரு சிலுவை நாளாக இன்று வரை அனுசரிக்கப்படுகிறது..
Comments