ஆதார் மூலம் 25 கோடி இ-கேஒய்சி பரிவர்த்தனை*

 


ஆதார் மூலம் 25 கோடி இ-கேஒய்சி பரிவர்த்தனை*


புதுடெல்லி: வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை நிறுவனங்கள் அறிந்துகொள்வது கேஒய்சி (know your customer) என்றுசுருக்கமாக அழைக்கப்படுகிறது. தற்போது, ஆதார் அட்டையின் நகலுக்குப் பதிலாக டிஜிட்டல் வடிவில் ஆதார் எண் மூலமாகவே வாடிக்கையாளர்கள் விவரங்கள் சேகரிக்கப்படு கின்றன. இது இ-கேஒய்சி என்று அழைக்கப்படுகிறது.


கடந்த செப்டம்பரில் மட்டும் ஆதார் மூலமாக 25.25 கோடி இ- கேஒய்சி பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 7.7 சதவீதம் அதிகம் ஆகும். இதுவரையில் ஆதார் மூலமாக மேற்கொள்ளப்பட்ட இ- கேஒய்சியின் மொத்த எண்ணிக்கை 1,297.93 கோடியாக உள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,