5ஜி மூலம் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது;

இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாகும்


நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்கள், தொழில்முனைவோர் 5ஜி தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த இது ஒரு வாய்ப்பாகும் 

- டெல்லியில் 5ஜி தொழில்நுட்ப சேவையை தொடங்கி வைத்தபின் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு




 2ஜி, 3ஜி, 4ஜி ஆகிய காலகட்டங்களில் தொழில்நுட்பத்தில் இந்தியா மற்ற நாடுகளை சார்ந்திருந்தது. ஆனால் 5ஜி மூலம் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது;


இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய தரத்தை அமைத்திருக்கிறது"


- பிரதமர் மோடி

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு