*சென்னை சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட அபராத தொகை விவரங்கள்*

 *


சென்னை சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட அபராத தொகை விவரங்கள்*


* சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்.


* ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம்


* லைசென்ஸ் இல்லையென்றால் முன்பு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி ரூ.5000 அபராதமாக விதிக்கப்படும்.


* ஹெல்மேட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.100க்கு பதில் ரூ.1000 அபராதம்.


* தேவையில்லாமல் ஹாரன் ஒலி எழுப்புவோர், புகையை அதிக அளவில் வெளியிடும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம்.


* சாலையில் வாகன பந்தயம், சாகசங்களில் ஈடுபட்டால் இனி ரூ.5000ற்கு பதில் ரூ.10,000 அபராதம். 


* செல்போன் பேசிக்கொண்டோ, அதிவேகமாகவோ வாகனம் ஓட்டினால் இனி ரூ.1000க்கு பதில் ரூ.10,000 அபராதம். 


* சோதனையின் போது ஓட்டுநர் உரிமத்தை தர இயலாவிட்டால் இனி ரூ.500க்கு பதில் ரூ.1500 அபராதம்.


* காப்பீடு செய்யாத வாகனத்தை இயக்கினால் இனி ரூ.2,000க்கு பதில் ரூ.4000 அபராதம்


* பதிவு செய்யப்படாத வாகனத்தை இயக்கினால் ரூ.2500க்கு பதில் ரூ.5000 அபராதம்


*இந்த அபராத தொகை மாற்றங்கள் இன்று (அக்.,20) முதல் அமலுக்கு வந்தது.*

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு