உலக உணவு தினம்

 


உலக உணவு தினம்


கொடுக்கும் கரங்களையோ 

 நபரையோ அல்ல //


பண்டத்தின் மீதானப் பார்வை பேசும் //


பசியின் அதீதம் உணவே நட்பாய் //


 அன்பாய் தெய்வமாய் அதுவே எல்லாமாய் //


 குழந்தையின்  கண்களிலே எத்தனைப் பசி//


அத்தனைக்கும்  இந்த உணவு போதுமோ//


எத்தனையோ நமக்கு லௌகீகங்கள்

குழந்தைக்கு//


பசியென்று சொல்லத் தான் தெரியுமா?//


சொன்னால் தீருமா? யாரிடம் சொல்ல?//


பிஞ்சின் கண்களில் நீர் 

பசியாற்றும்//


 உணவு மட்டுமே அன்பின் வடிவாய் //


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்//


#மனதின்ஓசைகள்

#மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,