சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் புதிய மேல்சாந்தி
சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் புதிய மேல்சாந்தி தேர்வு இன்று நடந்தது
சன்னிதானத்தில் சீட்டு போட்டு சபரிமலை மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மாளிகைபுரம் மேல் சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி மேல் சாதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இதை தேர்வு செய்ய பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த குழந்தைகள் கிருத்திகேஷ் வர்மா மற்றும் பௌர்ணமி ஜி ஆகியோர் இருமுடி கட்டி நேற்று மாலை சன்னிதானம் வந்தடைந்தனர்
Comments