இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு


 இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு


♨️ இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ந் தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார்.


♨️ அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடினார். 


♨️ அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.இந்த நிலையில் மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு