உலக புன்னகை தினமின்று

 


உலக புன்னகை தினமின்று

😋
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வருகின்ற முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
புன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது. இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஹார்வே பால் என்பவர் 1963-இல் புன்னகை முகம் என்ற குறியீட்டை 1963 இல் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து உலக புன்னகை தினம் 1999-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
எதிரிகளைக்கூட நண்பர்களாக்கி உறவுகளைப் பலப்படுத்தும் ஆயுதம் புன்னகை.
எப்போதும் புன்னகைப்போம் மகிழ்ச்சியாக இருப்போ

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு