ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப் போட்டி முடிவுகள்

 ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப் போட்டியில் வென்றது யார்?








ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப் போட்டியில் வென்றவர்கள் யார் என்பது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.



குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட சிறந்த 3 படங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத் தொகுப்பு, சிறந்த இசை உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன


சிறந்த நடிகர் போட்டியாளர்கள்

ரமேஷ் (மாற்றம்)

சதீஷ்குமார் (வாத்சல்யம்)


சிறந்த நடிகர் 

சதீஷ்குமார் (வாத்சல்யம்)


சிறந்த நடிகை போட்டியாளர்கள்

கே. நிலா (புதுமைப் பூக்கள்)

ரீனா கவுர் தில்லான் (யு ஆர் ஸ்பெஷல்)


சிறந்த நடிகை 

கே. நிலா (புதுமைப் பூக்கள்)


சிறந்த குழந்தை நட்சத்திரம் போட்டியாளர்கள்

மாஸ்டர் ஹரிஷ் (செவக்காட்டு சிற்பங்கள்)

மாஸ்டர் அனிஷ் (ஸ்கூலுக்கு போலாமா)

மாஸ்டர் ஆதவன்தான்யா (மாற்றம்)

மாஸ்டர் வசியன் (நெகிழிப் பூக்கள்)


சிறந்த குழந்தை நட்சத்திரம்


மாஸ்டர் ஹரிஷ் (செவக்காத்து சிற்பங்கள்)


சிறந்த இயக்குநர் போட்டியாளர்கள்

கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)

UTS ரமேஷ் (மாற்றம்)

தமிழ் பெருமான் (நெகிழிப் பூக்கள்)


சிறந்த இயக்குநர்




கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)


சிறந்த திரைக்கதை போட்டியாளர்கள்

கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)

UTS ரமேஷ் (மாற்றம்)

தமிழ் பெருமான் (நெகிழிப் பூக்கள்)

சந்தன மாரியப்பன் (தி பாய்ஸ்)


சிறந்த திரைக்கதை


கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)


சிறந்த ஒளிப்பதிவு போட்டியாளர்கள்

கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)

ஆர். ஷான் (மாற்றம்)

சந்தன மாரியப்பன் (தி பாய்ஸ்)


சிறந்த ஒளிப்பதிவு

கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)


சிறந்த படத்தொகுப்பு போட்டியாளர்கள்

கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)

சந்தன மாரியப்பன் (தி பாய்ஸ்)

அருள்ராஜ் பன்னீர் செல்வம்


சிறந்த படத்தொகுப்பு

கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)


சிறந்த இசை போட்டியாளர்கள்

ஜெபிரகாஷ் (மாற்றம்)

நந்தா டி (நெகிழிப் பூக்கள், செவக்காட்டு சிற்பங்கள்)


சிறந்த இசை

நந்தா .டி (செவக்காட்டு சிற்பங்கள்)


சிறந்த படம் உட்பட செவக்காட்டு சிற்பங்கள் மொத்தம் ஏழு விருதுகளை வென்றுள்ளது. வாத்சல்யம், புதுமைப் பூக்கள் படங்களும் விருதுகள் பெற்றுள்ளன.


வெற்றி பெற்ற அனைவருக்கும் பீப்பிள் டுடே சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த ஐ.எஸ்.ஆர் 5 நிமிடக் குறும்படப் போட்டியின்  விருது வழங்கும் விழா என்று எங்கே நடைபெறும் என்பது இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தெரிவித்துள்ளது.



#TNOU #StellaMaris #MovieWood #Thozhamai #IndiaExcite #PeopleToday #MySixer #ISRventures #ISR5MinuteShortFilmContest

Comments

ISR Selvakumar said…
தொடர் ஆதரவுக்கு நன்றி!

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி