இந்தியாவில் 50 மருந்துகள் தரமற்றவை*
இந்தியாவில் 50 மருந்துகள் தரமற்றவை*
நாட்டில் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சளி, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் 50 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை, இமாச்சல், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. போலி மருந்துகளின் விவரங்கள் குறித்து
cdsco.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
Comments