ரூ.50ல் இருந்து டெபாசிட் செய்யலாம்; கனரா வங்கியின் புதிய திட்டம்
ரூ.50ல் இருந்து டெபாசிட் செய்யலாம்; கனரா வங்கியின் புதிய திட்டம்*
கனரா வங்கியின் நித்ய நிதி டெபாசிட் திட்டம் தினமும் சிறு சிறு தொகையைச் சேமிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதாவது இந்த திட்டத்தில் தினசரி அடிப்படையில் குறைந்தபட்சம் 50 ரூபாயும், அதிகப்படியாக 1000 ரூபாயும் சேமிக்க முடியும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு அதிகப்படியாக ரூ.30,000 வரையில் சேமிக்க முடியும். டெபாசிட் தொகையைத் திரும்ப எடுப்பதைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்
Comments