*கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது*
*கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது*
கோவாவின் தலைநகர் பனாஜியில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று (நவம்பர் 20) தொடங்கி வைத்தார். 9 நாள் நடைபெறுகிற திரைப்பட விழாவில் 79 நாடுகளில் இருந்து 280 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தப் பட விழாவில் சூர்யா நடித்த ஜெய்பீம், சங்கராபரணம், ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.
Comments