55வது தேசிய நூலக வார விழாவில் .திரு மோ,ரவிந்தர் அவர்களுக்கு சிறந்த எழுத்தாளருக்கான எழுத்துச்சிற்பி விருது
தேவநேயப் பாவாணர் மாவட்ட நூலகத்தில் சென்னை 600002 இன்று 19.11.2022
துவங்கியது
பள்ளிக்கல்வித்துறை, பொதுநல நூலக இயக்கம் சென்னை மாவட்ட அலுவலக ஆணைய குழு. இந்திய படைப்பாளர் மற்றும் பதிவாளர் சங்கம் ( APAI ) குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சிறந்த எழுத்தாளர்களுக்கான எழுத்து 'சிற்பி விருதுகள்' வழங்கப்பட்டது.
,இளம் எழுத்தாளர் திரு மோ,ரவிந்தர் அவர்களுக்கு சிறந்த எழுத்தாளருக்கான எழுத்துச்சிற்பி விருது வழங்கப்பட்டது
அவருக்கு நமது வாழ்த்துகள்
Comments