வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள்

 வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் நமக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஜீரணமண்டலக் கோளாறுகள் ஆகும்.

குடல் புண், வயிற்றுப்புண்,நெஞ்சு எரிச்சல்,ஏப்பம்,பசியின்மை உண வின்மீது வெறுப்பு,எண்ணெயில் பொறிக்கப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் ஆகாமல் இருத்தல்,வயிற்றுப்போக்கு, வாந்தி,குமட்டல்,தலைசுற்றல்,இரத்த சோகை,சர்க்கரைவியாதி போன்ற பல பிரச்சனைகள் இதனால் உருவாகும். இவற்றை சரிசெய்து கொண்டால் நாம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.


 கீழே கூறியுள்ள ஹோமியோபதி மருந்துகள் அந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாக்கும்.

1.Carbo Veg 30 

2.,lycopodium 30,

3.pulsatilla 30 


.இந்த மருந்துகளை அருகில் இருக்கும் ஹோமியோபதி மருந்து கடைகளில் திரவ மருந்தாக  வாங்கி 

1.carbo veg 30     காலை 

2.Lycopodium 30            மதியம்

3.Pulsatilla 30.            இரவு  

30 ml குடிநீரில் 5 முதல் 7 சொட்டுக்கள் வீதம்  கலந்து   30 நிமிடங்கள் உணவுக்கு முன் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.எந்த பக்க விளைவுகளும் இல்லை.அனைவரும் சாப்பிடலாம்.

வாழ்க வளமுடன்

Dr. ரேவதி பெருமாள்சாமி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,