அனைத்துலக மாணவர் நாள்
அனைத்துலக மாணவர் நாள்
செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டமொன்று 1939ஆம் ஆண்டு நவம்பர் 17இல் நடந்தது.
நாஜிப் படையினரால் அப் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். அதை அடுத்து மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
Comments