*உலக HIV AIDS தின* விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரே பஞ்சாயத்தில் உள்ள புதிய கண்ணியம்மன் நகரில்இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக *உலக HIVAIDS தின* விழிப்புணர்வு 01.12 .2022) மாலை 5.30 முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வை இனிஉதயம் தொண்டு நிறுவனத்தின் புதிய கண்ணியம்மன் நகர் மாலநேர திறன்வளர் மையத்தின் ஆசிரியர்கள் ஜீவிதா கீர்த்தனா மற்றும் புனிதா ஆகியோர் அருமையாக ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்வில் 80 க்கு மேற்பட்ட குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.
Comments