கத்தாரில் நடந்த கால்பந்து போட்டி
கால் பந்தாட்டம்
கத்தாரில் நடந்த கால்பந்து போட்டி
கவனம் ஈர்த்தது
பலத்த போட்டி
இறுதி ஆட்டத்தில் இரண்டு கண்ட அணிகள்
தென்அமெரிக்க ஐரோப்பாவின் பலத்த அணிகள்
அர்ஜென்டினாவை எதிர் கொண்டது பிரான்ஸ் அணி
அட்டகாசமான ஆட்டம் காண்பவரை மெய் சிலிர்த்த அணி
முன்பாதில் அர்ஜென் டினா அடித்த இரண்டு கோல்
பின் பாதையில் பிரான்ஸ் அடித்த இரண்டு கோல்
கூடுதல் நேரத்தில் இருவரும் கூடுதலாய் ஒரு கோல்
ஆட்டம் என்றால் இதுவல்லவா ஆட்டம்
அணிகள் இரண்டிற்கும் வெறித்தனமான ஆட்டம்
முடிவில் பெனல்டி கோலை நம்பியே
கோலர் இருவரின் கைக்குள் உலகக்கோப்பையே
நான்குக்கு இரண்டு என்ற கணக்கில்
நன்றாய் ஆடியது அர்ஜென்டினா அணி
உலகக்கோப்பையை வென்றது அர்ஜென்டினா
1986 க்குப் பின் மீண்டும் 2022 வெற்றி பதக்கம்
லயோனல் மெர்சியின் பங்கு அதிகம்
கால்பந்து போட்டியில் மீண்டும் மகுடம் தாங்கிய அர்ஜென்டினா அணி
நாளைய சரித்திரம் பேசும் அர்ஜென்டிவை இனி
கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டம்
கலகலப்புடன் அர்ஜென்டினாவுக்கு கிடைத்தது பாராட்டும்.
video link
முருக. சண்முகம்
Comments