*கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் நினைவுநாள்
*டிசம்பர் 6*
*கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் நினைவுநாள்*
🙏🙏🙏🙏🙏🙏
தந்தை பெரியார்,
அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, போன்ற தலைவர்களுடன் சேர்ந்து அரசியலில் பணியாற்றி, அகில இந்திய அண்ணா திமுக தோன்றிய காலத்தில் தலைமை தளபதியாக பணியாற்றி தான் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் தனக்குப்பின் பல அரசியல் தலைவர்களை உருவாக்கி, மொழிப்போராட்டம் காவிரி நதிநீர் போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம், போன்ற பல போராட்டங்களை முன்னின்று நடத்தி ,பல நாட்கள் சிறைவாசம் அடைந்து, சட்டமன்ற உறுப்பினர்,பாராளு மன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் போன்ற பொறுப்புகளில், பணியாற்றிய காலத்திலும் தனக்கோ தன் குடும்பத்தினருக்கு எந்தவித பிரதிபலனும் அடையாமல் கடைசி காலம் வரை ஊழல் என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் மறைந்த அய்யா
*திரு.எஸ்.டி.எஸ் அவர்களின் நினைவு தினம் இன்று*🙏🙏.
நன்றி
காமராஜ்
Comments