🔸ஐகோர்ட் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்*🔹🔸ஐகோர்ட் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்*
*✍️தற்போதுள்ள மாடர்ன் உலகில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் சோப்தார் பணியில் முதல் முறையாக லலிதா என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*


 *✍️நீதிபதியுடன் செங்கோல் ஏந்தி செல்லும் சோப்தார் பணியில் மதுரை ஐகோர்ட்டை பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே இருந்து வந்தனர். தற்போது அந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ள லலிதாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.*


*🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,