“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

 “சமயம் வளர்த்த தமிழ்”

 27.11.2022

கண்ணதாசன் கலைக்கூடம் (பம்மல்) சென்னை

தமிழ் நுண் பயிலரங்கம் (சர்வதேச பயன்பாட்டு தமிழ் அணி)யுடன்

இணைந்து வழங்கும்

“சமயம் வளர்த்த தமிழ்” சொற்பொழிவு 

கடந்த 27,11,2022  ஞாயிற்றுக்கிழமை மாலை 6. O0 மணிக்கு  பம்மல் 

 சங்கர் நகர் நல வாழ்வு சங்க அலுவலகத்தின் 

சங்கர் நகர் சிறுவர் பூங்காவில்

  கண்ணதாசன்  கலைக்கூடம் (பம்மல்) சென்னை மற்றும் 

தமிழ் நுண் பயிலரங்கம் (சர்வதேச பயன்பாட்டு தமிழ் அணி)யுடன்

இணைந்து வழங்கிய கூட்டத்தில் 

“சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது


இந்த  கூட்டத்திற்கு புலவர் ஈ.ஆறுமுகம், இணைச் செயலாளர்  ( ஓய்வு) நிதித்துறை  அவர்கள் தலைமை தாங்கினார்


: திரு. மலைச்சாமி அவர்கள்  (தலைவர்:சங்கர் நகர் நல்வாழ்வுச் சங்கம்) முன்னிலை வகித்தார்


: கவிஞர் காவிரிமைந்தன், பொதுச் செயலாளர் கண்ணதாசன்  தமிழ்ச் சங்கம், பம்மல்  அவர்கள் வரவேற்புரை நல்கினார்


: “சமயம் வளர்த்த தமிழ்”


:  திருமிகு.   என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு ) கூட்டுறவு துறை, அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்

: முனைவர் கோ.வி.பழனி அவர்கள் நன்றியுரை வழங்கினார்


 விழா ஏற்பாடு : கவிஞர்.திரு காவிரி மைந்தன் அவர்கள், பொதுச் செயலாளர், கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்,பம்மல்.

 இந்தச் சொற்பொழிவின் காணொளியை இங்கு காணலாம்










Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி