தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆராட்டு திருவிழா
தென்காசியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அச்சன் கோவில்
இங்குள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆராட்டு திருவிழா நடக்கும். திருவிழாவின் போது பத்து நாட்கள் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டி திருவாபரண பெட்டி புனலூர் கருவூலத்தில் இருந்து இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்படும்.
31 வது ஆண்டாக இன்று வந்த ஆபரண பெட்டியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
Comments