சாலையில் செல் கவர் விற்பனை செய்தவர்


பழனியில் சில நாட்களுக்கு முன் குறைந்த விலையில் செல் கவர் விற்பனை செய்தவரை, (ராஜன்) ஒருவர் அடித்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அடித்தவர் மேல் சட்ட நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்
மேலும் அவரின்(ராஜன்) வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பழனி காவல்துறை சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் பழனி பேருந்து நிலையம் முன் அவர் ,செல் கவர் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மனித நேயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி