சென்னை இலக்கியத் திருவிழா 2023

 சென்னை இலக்கியத் திருவிழா 2023



தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்து ஆளுமைகள் பங்கேற்கும் படைப்பு அரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம்,  இத்தலைமுறை மாணவர்களுக்கான  பயிலும் அரங்கம், எதிர்கால தலைமுறைக்கான சிறுவர் இலக்கிய நிகழ்வுகள், சிந்தைக்கு விருந்தளிக்கும் நிகழ்த்து கலைகள் இன்னும் பல்வேறு நிகழ்வுகளுடன் சென்னை இலக்கிய திருவிழா வரும் ஜனவரி 6 முதல் 8 வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது! 


நாள்: ஜனவரி 6-8,2023

நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை 


இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை. 


சென்னையின் மிகப்பெரிய இலக்கிய நிகழ்வுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் அன்புடன் வரவேற்கிறது. 


அனைவரும் வருக!


பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணைப்பு வழியாக பதிவு செய்யவும்: 


https://forms.gle/imNVpZFEPaigwkbbA

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்