சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜியோ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்கம் சார்பாக 74 வது குடியரசு தின விழா

 சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜியோ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்கம் சார்பாக 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சென்னை ராயபுரம் 74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு ஜி.ஏ.ரோடு சுற்று வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி ,வடக்கு மாவட்ட செயலாளர் திமுக இளைய அருணா, ஆகியோர் கலந்து கொண்டு100க்கும் மேற்பட்ட தூய்மை  பணியாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கினர்  சாந்தி சாரீஸ் உரிமையாளர் லதா சரவணன் தேசிய கொடியை ஏற்றினார். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சென்னை வண்ணாரப்பேட்டை எம். சி.ரோடு ஜி.ஏ. ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்கம் சார்பாக தலைவர் தமிமுன் அன்சாரி செயலாளர் தயாளன் பொருளாளர் சந்திரசேகர், துணைத்தலைவர்கள் நாகேந்திரன்,சுப்பிரமணி அய்யனார், பழனி ராஜசேகர், சந்திவீரன், துணைச் செயலாளர்கள் ரமேஷ், வேலு,சுப்புராஜ், ஆறுமுகம், அப்பாஸ் அலி, முருகன், கௌரவ தலைவர் தனசேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் செய்திருந்தனர்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,