பாடி... சத்யா நகரில் உள்ள *சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி* யில் பொங்கல் விழா !

 13.1.23(வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் 

பாடி... சத்யா நகரில் உள்ள *சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி* யில்

 பொங்கல் விழா ! தலைமை ஆசிரியர் அருட்தந்தை *மேத்யூ பள்ளிக்குணல்*

 தலைமையில்,

வணிகர், கல்வியாளர்,  எழுத்தாளர் 

Dr. *அமுதா பாலகிருஷ்ணன்* Ph. D. அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  வாழ்த்தினார். 


மாணவ மாணவிகள் 

கரகாட்டம்  , சிலம்பாட்டம், 

ஒயிலாட்டம், 

பொய்க்கால் குதிரை ,

தப்பாட்டம், 

வில்லுபாட்டு, என 

சிறப்பாக நடைபெற்றது. 


கேள்வி கேட்ட 

மாணவ மாணவிகள் 

சிறப்பாக பதில் சொன்னவர்களுக்கு 

வெகுமதி ரொக்கப்  பரிசாக 

 *அமுதா பாலகிருஷ்ணன்*

வழங்கினார். 

நல்ல இனிதாக , மகிழ்ச்சியாக 

  விழா இனிதே நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி