உலகத்தர டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ARR!*

உலகத்தர டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ARR!*



தனது பிறந்தநாளையொட்டி, கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.


இது ஒரு டிஜிட்டல் மியூசிக் பிளாட்ஃபார்ம்; இசை ஆர்வலர்கள் மற்றும் பிற கலைஞர்களின் புதிய படைப்புகள் இந்த தளத்தில் பதிவிடப்படும்; பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த தளத்தில் பதிவேற்றப்பட உள்ளது.

*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி