பிரபல பத்திரிகையாளர் மறைவு.. முதல்வர் இரங்கல்_*

 *_⚫பிரபல பத்திரிகையாளர் மறைவு.. முதல்வர் இரங்கல்_**✒️தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.சீனிவாசன் இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி வைபவத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார்.*


*✒️அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.*Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி