அந்த நாள் ஞாபகம் /- எம்.எஸ் பெருமாள்

 


அந்த நாள் ஞாபகம் ....

1975 - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்துவழங்க ...
சுஜாதா வருகை...
அந்த நாளில் சுஜாதா நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகை..
நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த நாடக - திரைப்படக் கலைஞர்கள்
S R சிவகாமி - ஸ்ரீலலிதா -- M R K -- "நாகேஷ்" கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒரு கூட்டமாக அமர்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்க சுஜாதா தனியே அமைதியாக - Reserved ஆகவும் இருந்தார் ....
"என்னம்மா .. ஏதாவது பிரச்னையா .." என்று கேட்டேன்.
"அவங்க எல்லாம் ஜாலியா பேசிக்கிட்டிருக்காங்க ...
என்னை சேத்துக்க மாட்டாங்களா ..." என்று பரிதாபமாகக் கேட்டார் அந்த வெள்ளந்தி மனுஷி ...!
- எம்.எஸ் பெருமாள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,